​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ஜெயலலிதா குறித்து அண்ணாமலை எதுவும் தவறாகப் பேசவில்லை" - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published : May 26, 2024 6:21 AM

"ஜெயலலிதா குறித்து அண்ணாமலை எதுவும் தவறாகப் பேசவில்லை" - டி.டி.வி. தினகரன் பேட்டி

May 26, 2024 6:21 AM

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறாக எதுவும் பேசவில்லை என்றார். 

ஜெயலலிதா ஒரு இந்துவாக இந்து வழிபாட்டின் நெறிமுறைகளையும், வழிபாடுகளையும் பின்பற்றியவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.